செபி தலைவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி: காங்கிரஸ் மீது பாஜக குற்றசாட்டு

டெல்லி: செபி தலைவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது என்று பாஜக குற்றசாட்டு வைத்துள்ளது. காங்கிரசின் மோடி வெறுப்பு தற்போது இந்தியா வெறுப்பாக மாறியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக சதி நடைபெறுகிறது. ஹிண்டர்பெர்க் அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது என்று ஹிண்டென்பெர்க் ஆய்வறிக்கை குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்து வருகிறார்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!