கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் கடல் சீற்றம்; பயணிகள் கடலில் இறங்க தடை!

குமரி: கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அலைகள் பல அடி உயரத்துடனும் ஆக்ரோஷத்துடன் கடலில் உள்ள பாறைகளில் மோதி வருகின்றன. சன் ரைஸ் பாயின்ட், திரிவேணி சங்கமம், படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இறங்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறிய சுற்றுலா பயணிகளை கடலோர பாதுகாப்பு போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை