புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நெறிமுறைகளை பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி