ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அளித்துள்ளது. ஜூலை 15-அன்று காமராஜரின் அரும்பணிகள் குறித்து பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தவும் அறிவுறுத்தல். பள்ளிகளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து விழா எடுத்து காமராஜர் திருவுருவ படத்தை அலங்கரித்து கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!