ஸ்கூல் பிளானர்!

பிப்ரவரி இறுதி மற்றும் மார்ச், ஏப்ரல் என வந்தாலே தேர்வுப் பதற்றமும் சேர்ந்தே வந்துவிடும். என்ன பரீட்சை, என்னென்ன எடுத்து வைக்க வேண்டும் என பரீட்சைக்கான பாடங்களைக் காட்டிலும் அதிகம் மண்டைக்குள் குடையும் இந்த தேர்வு கால அட்டவணைகள்தான். இதற்குத்தான் உதவுகிறது ஸ்கூல் பிளானர் செயலி (School Planner). அத்தனை தேர்வுகளையும் அட்டவணையாக உருவாக்கி நோட்டிபிகேஷன்களும் பதிந்து வைக்கலாம். மேலும் தேர்வு நாளில் என்னென்ன எடுத்து வைக்க வேண்டும், என்ன புத்தகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அத்தனையுமாக இந்த ஸ்கூல் பிளானர் செயலி தேர்வு கால பதற்றத்தை குறைக்க வெகுவாக உதவும்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு