சவூதி அரேபியாவில் பாலைவனத்தின் நடுவே கண்ணாடியால் கட்டப்பட்ட சொகுசு கட்டிடம்; பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

சவூதி அரேபியா பாலைவனத்தின் நடுவே முற்றிலும் கண்ணாடியால் ஆன சொகுசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மராயா என்ற இந்த கண்ணாடி கட்டிடத்தை இரு இத்தாலிய வடிவமைப்பு நிறுவனங்கள் இணைந்து கட்டியுள்ளன. பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு தீர்வாக புதிய வகையான கண்ணாடி வகையினால் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை கண்ணாடி மூலம் மணல் புயல்கள், வெப்ப நிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாலைவனத்தில் நிகழக்கூடிய பிற வானிலை சவால்களையும் சமாளிக்க முடியும் என்று கட்டிடத்தை வடிவமைத்த நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த கட்டிடம் நட்சத்திர உணவு விடுதியாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி… மீளா துயரத்தில் உறவினர்கள்!!

தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!