சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மாரப்பன் (60) என்ற முதியவர் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.14.25 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், யுனானி மருத்துவ பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் மின்தடை லிப்டில் இருந்து வெளியில் வர முயன்ற முதியவர் பரிதாப பலி

வழக்கு எண்ணிக்கையை வைத்து முன்கூட்டி விடுதலை செய்ய மறுக்க முடியாது: ஆயுள் தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு