பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்வார்

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சரத்பவார் கலந்து கொள்வதை உறுதி செய்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். சரத்பவாருக்கு பதில் தேசியவாத காங். எம்.பி. சப்பிரிய சுலே கலந்து கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!