சனாதன பேச்சு விவகாரத்தில் பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை: ஐகோர்ட்

சென்னை: சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி.க்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி