உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் புரொஜெக்ட் அசோசியேட்

ஒன்றிய அரசின் கீழ் உள்ள உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள புரொஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate- I: 3 இடங்கள்.
சம்பளம்: நெட், கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹31,000. நெட், கேட் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹25 ஆயிரம். வயது: 35க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி. தகுதியானவர்கள் கல்வித்தகுதி, கேட் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.csmcri.res.in/jobs/temp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 12.10.2023.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்