சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 176 கனஅடியில் இருந்து 107 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 72.94 அடியிலிருந்து 71.96அடியாக சரிவு; நீர் இருப்பு 34.40 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.