சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,024 கன அடியில் இருந்து 2,031 கன அடியாக உயர்வு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,024 கன அடியில் இருந்து 2,031 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 52.78 அடியிலிருந்து 51.98 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 19.08 டிஎம்சியாக உள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்