Monday, July 1, 2024
Home » சேலம் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 165 கன அடியில் இருந்து 119 கன அடியாக குறைவு

சேலம் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 165 கன அடியில் இருந்து 119 கன அடியாக குறைவு

by Dhanush Kumar
Published: Last Updated on

சேலம்: சேலம் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 165 கன அடியில் இருந்து 119 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 67.91 அடியிலிருந்து 66.86 அடியாக சரிந்துள்ளது, நீர் இருப்பு 30.06 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

You may also like

Leave a Comment

14 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi