சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சேலம் மேற்கு தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ரா.அருளின் தந்தையார் ராமதாஸ் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அன்பு பொழிந்து வளர்த்த தந்தையை இழந்து வாடும் அருளுக்கும்,குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!