சேலம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை

சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. அத்தனூர், பேளூர், மன்னயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வருகிறது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது