சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 74.85 அடியிலிருந்து 73.90 அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 74.85 அடியிலிருந்து 73.90 அடியாக சரிவு; நீர் இருப்பு 36.14 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 199 கனஅடியில் இருந்து 142 கனஅடியாக குறைந்துள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை