Latest செய்திகள் தேர்தல் சேலம் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!! LavanyaMarch 30, 2024, 12:29 pm0148 views சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.