சேலம் ஆத்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.51 கோடிக்கு பருத்தி ஏலம்!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.51 கோடிக்கு பருத்தி வர்த்தகமானது. 6,306 பருத்தி மூட்டைகள் ரூ.1.51 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. கொட்டு பருத்தி குவிண்டாலுக்கு ரூ.3,789-க்கு ஏலம் போனது.

 

Related posts

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்