சைனிக் பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் (வேதியியல்): 1 இடம். வயது: 21 லிருந்து 40க்குள். சம்பளம்: ரூ.50,000. தகுதி: வேதியியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Counsellor: 1 இடம். வயது: 26 லிருந்து 45க்குள். தகுதி: உளவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Guidance & Counselling பிரிவில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Nursing Sister (Female): 1 இடம். வயது: 18 லிருந்து 50க்குள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: ஜெனரல் நர்சிங் பிரிவில் டிப்ளமோ/இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Laboratory Assistant (Physics): 1 இடம். வயது: 21 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.28,000. தகுதி: இயற்பியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம். மேலும் எம்எஸ் ஆபீஸ் தெரிந்திருக்க வேண்டும்.
5. PEM/PTI- Matron (Female): 1 இடம். வயது: 18 லிருந்து 50க்குள். சம்பளம்: ரூ.30,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசி யினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.400/-.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ssgopalganj.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 30.05.2024.

Related posts

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்