Monday, September 9, 2024
Home » செயில் நிறுவனத்தில் நிர்வாக மற்றும் நிர்வாகம் அல்லாத பணிகள்

செயில் நிறுவனத்தில் நிர்வாக மற்றும் நிர்வாகம் அல்லாத பணிகள்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Manager (Survey): 3 இடங்கள் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.50,000-1,60,000. தகுதி: Mining Engineering/Civil Engineering பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் Mine Surveyor சான்றிதழ் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Mines Foreman: 3 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-2). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், மைன்ஸ் போர்மேன் சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Engineering Associate (Electrical Supervisor): 14 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, எஸ்டி-5, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.26,600-38,920. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சியும், எலக்ட்ரிக்கல் சூபர்வைசரி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Technical Associate (Boiler Operation): 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.25,070-35,070. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சியும், பாய்லர் அட்டென்டெண்ட் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பணி எண் 1க்கு பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.700. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.200. பணி எண் 2 மற்றும் 3க்கு பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150/-. பணி எண்: 4க்கு பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.08.2024.

You may also like

Leave a Comment

eighteen + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi