சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60 இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை: சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை தி.நகர், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமகாலட்சுமி கடைகளில் சோதனை நடக்கிறது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்