சென்னை: சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை தி.நகர், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமகாலட்சுமி கடைகளில் சோதனை நடக்கிறது.