பக்ரீத் பண்டிகையின்போது மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்!

சென்னை: பக்ரீத் பண்டிகையின்போது மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஆடு, மாடுகளை சட்டவிரோதமாக அனைத்து பகுதிகளிலும் வெட்டி பலியிட தடை விதிக்கக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு, மாடுகளை பலியிடுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!

காந்தி மண்டபம் பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது: அமைச்சர் ரகுபதி

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்