சச்சின் – லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறப்பு

ஆஸ்திரேலியா: முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் – லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின், லாரா ஆகியோரை கவுரவிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் உத்தரவு

வன்முறை நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்: ஒன்றிய அரசு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 50,000 கன அடியாக குறைப்பு