சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று திறப்பு..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. நாளை ஐப்பசி 1ம் தேதியை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி