ரஷ்ய அதிபர் தேர்தல் புடின் மனுத்தாக்கல்

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 முறை அதிபராக இருக்கும் புடின் மீண்டும் போட்டியிடவும், 2036ம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிக்க வழிசெய்யும் வகையில் இன்னும் 2 முறை புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிட புடின் நேற்று மனுத்தாக்கல் செய்தார். இதற்கான ஆவணங்களை புடின் சார்பில் ரஷ்யா மத்திய தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி