இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ24 கோடி இழப்பீடு

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த காம் ஜூதி. இவர் கடந்த 2013ம் ஆண்டு ராயல் மெயில் நிறுவனத்தில் மார்க்கெட் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் இருந்த சக ஊழியர் சட்டவிரோதமான முறையில் போனஸ் பெற்றுள்ளதை நிறுவன தலைவரிடம் முறையிட்டார். ஆனால் அவர் காம் ஜூதியை மிரட்டி துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் காம் ஜூதிக்கு சாதகமாக தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ரூ.24கோடி இழப்பீடு தொகையை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள்

சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு: அமித் ஷா