டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!

டெல்லி: டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வாகனங்கள் மீது மேற்கூரை விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. தொடர்ந்து கனமழை பெய்து வரும்நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து