சென்னை புறநகரில் சாலை பணிகளை முதல்வர் இன்று நேரடியாக கள ஆய்வு

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நேரடியாக நானே வந்து கள ஆய்வு மேற்கொள்வேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை புறநகரில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் சாலைகளின் தரம் குறித்து இன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மடிப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளின் தரத்தை அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்