புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். பொதுமக்கள் சாலை மறியலால் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு. “கழிப்பறையில் விஷவாயு வெளியேறிய விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை” என்று வலிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு