கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை அறிய இந்திய கூட்டணி குழு முடிவு

டெல்லி: கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை அறிய இந்திய கூட்டணி குழு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வீடியோ வெளியான நிலையில், மணிப்பூர் செல்ல இந்தியா கூட்டணி எம்பிக்கள் குழு முடிவு செய்துள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு