வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!

நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்தது. ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் வளைய சூரிய கிரகணத்தை பசிபிக் பெருங்கடல், தெற்கு சிலி, தெற்கு அர்ஜென்டினா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் கண்டு ரசித்தனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 9.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.15 மணி வரை இந்த அதிசய நிகழ்வு நடந்தது.

 

Related posts

பழிக்கு பழி வாங்கும் ஈரான் – இஸ்ரேல் : அல்லப்படும் சாமானிய மக்கள்!!

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி..!!

பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்பு!!