இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: உலகில் வாழும் அனைவரையும் குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் ஒரே நாடு இந்தியா என்பதை ஒபாமா மறந்துவிடக் கூடாது.. எத்தனை முஸ்லிம் நாடுகளைத் தாக்கியுள்ளார் என்பதையும் அவர் சிந்திக்க வேண்டும். இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!