Friday, September 6, 2024
Home » 7.5% இடஒதுக்கீடு-மாற்றுத்திறனாளிகளுக்கு 111 இடங்கள்: அமைச்சர் பொன்முடி பேட்டி

7.5% இடஒதுக்கீடு-மாற்றுத்திறனாளிகளுக்கு 111 இடங்கள்: அமைச்சர் பொன்முடி பேட்டி

by Lavanya

சென்னை: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 111 பேர் சேர்வதற்கான இடங்கள் உள்ளன என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 7.5 சதவீத சிறப்பு பிரிவில் உள்ள 111 இடங்களுக்கு 664 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

13 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi