விக்கிரவாண்டி இடைத்தேர்தல்-வாக்கு இயந்திரம் பழுது

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாம்பழப்பட்டு 66-வது வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. காணை 126-வது வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதாகி உள்ளது. பழுதான மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு