பத்திர பதிவுத்துறையின் மூலம் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.18,852 கோடி வருவாய் ஈடுபட்டது

சென்னை: பத்திர பதிவுத்துறையின் மூலம் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் 33 லட்சத்து 2287 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.18,852 கோடி வருவாயீட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டியை காட்டிலும் 8.84 சதவீதம் ஆகும் என்று பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்