2023-24ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை குறைப்பு

சென்னை: 2023-24ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காமல் 3.46%-ல் இருந்து 3.45% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் 0.01 விழுக்காடு குறைக்கப்படும்

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு