ஆக்சிஸ், எச்டிஎஃப்சி வங்கிகளுக்கு அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி!

சென்னை: உரிய தகுதி பெறாத நிறுவனங்களின் பெயரில் சில சேமிப்பு கணக்குகளைத்திறந்ததற்காக, ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடியும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடியும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டதற்காக HDFC வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு