ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு

சென்னை: ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 2023 ஜூன் 23, ஆக.4-ல் ஊழியர்கள் பணிபுரிந்ததால் அதை ஈடு செய்ய விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி சனிக்கிழமைகளில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்