பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்