ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ஜன.22ம் தேதி ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு..!!

டெல்லி: ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ஜன.22ம் தேதி ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.22ல் ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களும் மதியம் 2.30 வரை செயல்படும் என ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏதுவாக அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

திருச்சி அருகே பரபரப்பு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்