ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி பிரம்மோற்சவம் எந்த ஆண்டிலிருந்து குறைக்கப்பட்டது? – ஐகோர்ட் கிளை கேள்வி

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி பிரம்மோற்சவம் எந்த ஆண்டிலிருந்து குறைக்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆகம விதிப்படி ஆனி பிரம்மோற்சவத்தை 10 நாட்கள் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்