ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் பாதை தண்டவாளத்தில் விரிசல்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – திருப்பதி மார்க்கமான சித்தூர் அருகே பாகாலா என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விரிசலைக் கவனித்த ஒட்டுநர் பயணிகள் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட பின் ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

 

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு