நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார். ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம். வழக்கமான பரிசோதனகளுக்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்?

காஞ்சி கோயில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்