ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் : உதயநிதி

சென்னை : உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார் சீமான்: கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அதிருப்தி!

14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது

இலங்கை இளைஞருக்கு விசா நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!