ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!