ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் ED சோதனை நடைபெறும் நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் நேற்று அளித்த நிலையில் தற்போது ED சோதனை நடைபெறுவதாக அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது