சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்

சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர் வாரும் பணியை மாநகராட்சி தொடங்கியது. 4,000 சாலைப் பணியாளர்களை கொண்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியின் 1,480 கிலோ மீட்டர் நீள மழைநீர் வடிகால்கள் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் கால்வாய்கள், நீர்நிலைகள், வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன. தூர்வாரும் பணிகளுக்காக ஒரு மண்டலத்திற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு