சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை

சென்னை: சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவான்மியூர், ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Related posts

4 ஆண்டுகளுக்கு பிறகு வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கிய இலங்கை: அக். 1 முதல் படிப்படியாக அமல்

ஓணம் சாப்பாட்டு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி டிரைவர் பலி

2327 பதவிக்கு குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 5.81 லட்சம் பேர் எழுதினர்: ஒரு பதவிக்கு 250 பேர் போட்டி; தேர்வு மையங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு