சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் புறநகரில் பல இடங்களிலும் மழை!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களிலும் மற்றும் புறநகரில் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அடையாறு, கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம், சித்தலப்பாக்கம், செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

 

 

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு